Sunday, June 24, 2012

விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT

courtesy:harrypotter

ஆரம்ப காலத்தில் FILMFARE AWARDS  என்றால் நடிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு எதிர் பார்ப்பு இருக்கும். ஆனால் அப்பிடியான சில விருதுகளை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது  தமிழ் சினிமாவின் முக்கிய விருதாக மாறி இருக்கிறது விஜய் அவார்ட்ஸ்.ஆறாவது விஜய் விருதுகள் கடந்த ஜூன் 16 அன்று ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 2011 ல் வெளியான 143 தமிழ் படங்களில் 34 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

விஜய் விருதுகளுக்கான ஜூரிகளாக இயக்குனர் KS ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் 
ரத்தினவேல், யூகி சேது, நதியா மற்றும் லிஷி ப்ரியதர்ஷன் போன்றோர் அங்கம் வகித்தனர். வழமை போல் நிகழ்ச்சியை சிவா மற்றும் கோபி தொகுத்து வழங்கினர்.

இனி விருதுகள் யார் யார் பெற்றார்கள் என்று பார்க்கலாம்.

சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும்
 
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)

 சிறந்த நடிகர்

    
விக்ரம் - தெய்வ திருமகள் 

 •         தனுஷ் - ஆடுகளம் 
 •         ஜீவா - கோ
 •         சூர்யா - 7ஆம் அறிவு 
 •         விஷால் - அவன் இவன் சிறந்த நடிகை
    
அஞ்சலி -
எங்கேயும் எப்போதும்

 •         ஷெட்டி அனுஷ்கா - தெய்வ திருமகள்
 •         இனியா - வாகை சூட வா
 •         நித்யா மேனன் - 180
 •         ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன 

சிறந்த துணை நடிகர்

    ஆர் சரத் குமார் - காஞ்சனா 


சிறந்த துணை நடிகை
    
உமா ரியாஸ் கான் - மௌன குரு

 •         அனன்யா - எங்கேயும் எப்போதும்
 •         லக்ஸ்மி ராமகிருஷ்ணன் - யுத்தம் செய்
 •         பியா - கோ
 •         வசுந்தரா - போராளி 

சிறந்த நகைச்சுவை நடிகர்

    
சந்தானம் - சிறுத்தை

 •         கோவை சரளா - காஞ்சனா
 •         வடிவேலு
 •         விவேக்
சிறந்த வில்லன்
    
அஜித் குமார் - மங்காத்தா 

 •         ஜாக்கி ஷெராப் - ஆரண்ய காண்டம் 
 •         ஜெயபாலன்  - ஆடுகளம்
 •         ஜான் விஜய் - மௌன குரு
 •         ஜானி திரி  - 7ஆம் அறிவு 

சிறந்த அறிமுக நடிகர்

    நானி - வெப்பம் 

 சிறந்த அறிமுக நடிகை
    
ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன 


 சிறந்த இசையமைப்பாளர்
    
ஜி வி பிரகாஷ் குமார் -
ஆடுகளம்
 •         ஹாரிஸ் ஜெயராஜ் - கோ
 •         ஹாரிஸ் ஜெயராஜ் - எங்கேயும் காதல்
 •         யுவன் ஷங்கர் ராஜா - மங்காத்தா 
 •         ஜி வி பிரகாஷ் குமார் - மயக்கம் என்ன 

சிறந்த ஒளிப்பதிவாளர்

    
பி எஸ் வினோத் -
ஆரண்ய காண்டம்
 •         ஓம் பிரகாஷ் - வாகை சூட வா
 •         நீரவ் ஷா - தெய்வ திருமகள்
 •         ரவி கே சந்திரன் - 7ஆம் அறிவு 
 •         வேல்ராஜ் - ஆடுகளம்

சிறந்த எடிட்டர்

    கிஷோர் கூட. - எங்கேயும் எப்பொதும் 
 •         அந்தோணி - கோ
 •         பிரவீண் கே எல் பி & என் ஸ்ரீகாந்த் - ஆரண்ய காண்டம்
 •         ராஜா முஹம்மது - மௌன குரு
 •         ககின்  - யுத்தம் செய்

சிறந்த கலை இயக்குநர்
    
சீனு -
வாகை சூட வா
 •          - ஆடுகளம்
 •         விதேஷ்  - ஆரண்ய காண்டம்
 •         கதிர்  - பயணம்
 •         - 7aum Arivu

சிறந்த பின்னணி பாடகர்

    எஸ் பி பாலசுப்ரமணியம்  - "அய்யயோ" (ஆடுகளம்)
 •         ஆலப்  ராஜு - "என்னமோ ஏதோ" (கோ)
 •         ஹரி சரண் - "ஆரிரோ" (தெய்வ திருமகள்)
 •         கார்த்திக் - "திமு திமு" (எங்கேயும் காதல்)
 •         வேல்முருகன் - "ஒத்த சொலால " (ஆடுகளம்)

 சிறந்த பெண் பின்னணி பாடகர்
   
சின்மயி  - "சாரா சாரா" (வாகை சூட வா
)
 •         பிரசாந்தினி - "அய்யயோ" (ஆடுகளம்)
 •         சைந்தவி - "பிறை தேடும் " (மயக்கம் என்ன)
 •         சுசான் D'மெல்லோ - "மழை வரும் " (Veppam)
 •         ஸ்வேதா மோகன் - "இல்லை கோரினால்" (180)

சிறந்த பாடலாசிரியர்

    வைரமுத்து - வாகை சூட வா


 சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்

   
தியாகராஜன் குமார ராஜா  - ஆரண்ய காண்டம்
சிறந்த பின்னணி இசை

    
யுவன் ஷங்கர் ராஜா -
ஆரண்ய காண்டம்
 •         எம் கிப்ரான் - வாகை சூட வா
 •         ஜி வி பிரகாஷ் குமார் - தெய்வ திருமகள்
 •         கே - யுத்தம் செய்
 •         ஹாரிஸ் ஜெயராஜ் - கோ

சிறந்த உரையாடல்

   
சமுத்திரகனி 
- போராளி 
 •         வெற்றிமாறன்  - ஆடுகளம்
 •         குள்ளநரி கூட் டம் 
 •         பயணம்
 •         ஆர் முருகதாஸ் - 7ஆம் அறிவு 

சிறந்த நடன
இயக்குனர்

    
கே
சுசித்ரா - அவன் இவன்  (தியா தியா டோல்)
 •         - எங்கேயும் எப்போதும்  (மாசமா)
 •         தினேஷ் - ஆடுகளம் (ஒத்த சொலால)
 •         - மயக்கம் என்ன (காதல் என்)
 •         - எங்கேயும் காதல் (நங்கை)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்

    
திலீப் சுப்பராயன்  -
ஆரண்ய காண்டம்
 •         - ரௌத்திரம் 
 •         - 7ஆம் அறிவு 
 •         - ஆடுகளம்
 •         சில்வா - மங்காத்தா 
 •         ஹாரி பாட்டர் 


சிறந்த
மேக் அப்

   
கோதண்டபாணி  - 7ஆம் அறிவு
 •         - அவன் இவன்
 •         - ஆரண்ய காண்டம்
 •         - வாகை சூட வா
 •         - எங்கேயும் எப்போதும்

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

   
அனுவர்தன்  & மூர்த்தி - 7ஆம் அறிவு
 •         - எங்கேயும் காதல்
 •         - கோ
 •         - வாகை சூட வா
 •         வாசுகி பாஸ்கர் - மங்காத்தா

சிறந்த கண்டுபிடிப்பு

    வாகை சூட வா - எம் ஜிப்ரான் 

சிறந்த குழு 
   
ஆடுகளம்

விருப்ப விருதுகள்
 
பிடித்த ஹீரோ


     அஜித் குமார் -
மங்காத்தா

         தனுஷ் -
ஆடுகளம்
         சூர்யா -
7ஆம் அறிவு
         விக்ரம் -
தெய்வ திருமகள்
         விஜய் -
வேலாயுதம்  
பிடித்த ஹீரோயின்

     அசின் -
காவலன்

         அனுஷ்கா ஷெட்டி -
தெய்வ திருமகள்
         ஹன்சிகா மோட்வானி -
எங்கேயும் காதல்
        
டாப்சி - ஆடுகளம்
         திரிஷா கிருஷ்ணன் -
மங்காத்தா

பிடித்த திரைப்படங்கள்  

     கோ - ஆர் எஸ் இன்போடெயின்மென்ட்

        
மங்காத்தா - கிளவுட் நைன் திரைப்படங்கள்
         சிறுத்தை - ஸ்டுடியோ கிரீன்
        
வேலாயுதம் - ஆஸ்கார் பிலிம்ஸ்
        
7ஆம் அறிவு - ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் 
பிடித்த இயக்குநர்

     வெங்கட் பிரபு -
மங்காத்தா

         ஆர் முருகதாஸ் -
7ஆம் அறிவு
         கே வி ஆனந்த் - கோ
         செல்வராகவன் - 
மயக்கம் என்ன 
         வெற்றிமாறன் -
ஆடுகளம்

பிடித்த பாடல்

     "
என்னமோ ஏதோ" - கோ
         "காதல் என் காதல்" -
மயக்கம் என்ன
         "
கலாசலா " - ஒஸ்தி
         "
ஒத்த சொலால " - ஆடுகளம்
         "
விளையாடு மங்காத்தா" - மங்காத்தாஆண்டின் சிறந்த என்டர்டைய்னர்

     தனுஷ்

No comments:

Post a Comment